jammu-and-kashmir ஸ்ரீநகரில் கடும் குளிர் – மக்கள் அவதி நமது நிருபர் டிசம்பர் 7, 2024 ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் அதிகப்படியான குளிர் நிலவி வருவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.